- Details
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது.
- Details
நன்றி: நிலாந்தன்
“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன.இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர்.
- Details
இலங்கையின் தமிழர் குடிசார் அமைப்புக்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பாக்கியசெல்வம் .அரியநேத்திரனை அறிவித்துள்ளனர்.