- Details
தி. திபாகரன், M.A.
24-10-2024.
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
- Details
அனுர குமார திசாநாயக்காவின் தெரிவைத் தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முந்தைய நாள் அமைச்சரும், நீண்ட கால தேசிய செயற்பாட்டாளருமான றோய் விக்னராஜாவிடம் இன்பத் தமிழ் வானொலி கேட்ட கேள்வியொன்றுக்கு அவர் கீழ் வருமாறு பதிலுரைத்தார்.
- Details
நன்றி: அருட்தந்தை. ஸ்ரிபன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்தொடர்பான யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் புதிய மாற்றத்தை வேண்டி எனும் தலைப்பில் கடந்த 1.10.2024 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தமிழ் மக்களே தமிழ் அரசியல் கட்சிகளே நாம் ஓர் இனமாக வரலாற்றுப் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் நிற்கிறோம். என்று தெரிவித்துள்ளது.