- Details

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் அனுமதிக்கப்படாது என இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
- Details

2015ம் ஆண்டு பிணை முறிப் பத்திர வழங்கல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்இ 2025 பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனுக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
- Details
அம்பாறை மாவட்டம் காரைதீவில் இன்று மாலை இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் பயணித்ததாகவும், அவர்கள் பயணித்த உழவு இயந்திரத்தை வெள்ள நீர் தடம் புரட்டியதில் 06 சிறுவர்கள் உட்பட 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தற் களநிலை
- சுமந்திரனும் துணைபோகும் சிறீதரனுமே தமிழரசின் அழிவிற்கு காரணம் - அணுர அரசைதிட்டும் தமிழ் அமைப்புகள்
- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்தொடர்பான யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஊடக அறிக்கை
- தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளையும், பொது வேட்பாளருக்கு ஆதரவு