- Details
தமிழ் வாக்காளர்களிடையேயும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாத பிரதிவாதங்களை ஆழமாகவும் விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்து இருக்கிறது.
- Details
கட்டுரை: தி.திவாகரன் எம். இ. (இலண்டன்)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கிராமம் தோறும் சென்று தொண்டைத் தண்ணி வற்றும் அளவிற்கு பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலை
- Details
முல்லை தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் கடந்த திங்கட்கிழமை தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றிய விளக்கவுரைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.